ஏன் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களின் விலை அதிகமாக உள்ளது? மேலே உள்ள கேள்வி ஒரு சாமானியனின் கேள்வியாக உள்ளது இதற்கான விடைகாணும் பொருட்டு ஒரு இயற்கை விவசாயியாக இதை ஒரு சாமானியனுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க இந்த பதிவு. நீண்ட பதிவிற்கு மன்னிக்கவும் சற்று நேரம் ஒதுக்கி படித்தால் நம் வயிற்றிற்கு இடும் உணவு நல் உணவாக அமையும். பொதுவாக விவசாயத்தில் விலை நிர்ணயம் என்பது விவசாயிகளால் 100% நிர்ணயிக்கப்படுவதில்லை!!! பின் யார் விலை…